ஒரு திட்டத்திற்கான பல்வேறு செயல்கள் மற்றும் அதற்கான நேரம் கீழேத் தரப்பட்டுள்ளது.
செயல் |
1-2 |
1-3 |
2-4 |
3-4 |
3-5 |
4-9 |
5-6 |
5-7 |
6-8 |
7-8 |
8-10 |
9-10 |
நேரம் |
4 |
1 |
1 |
1 |
6 |
5 |
4 |
8 |
1 |
2 |
5 |
7 |
இதற்கான வலையமைப்பை வரைக. மேலும் எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க காலம் (EST), முந்தைய முடிவு காலம் (EFT), சமீபத்திய தொடக்க காலம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு காலம் (LFT) காண்க. தீர்வுக்கு உகந்த பாதையையும், திட்டம் முடிவடைய ஆகும் காலத்தையும் காண்க